குறிகைச் செயலாக்கம்

குறிகைகளைத் தேவைக்கேற்ப பகுத்தும் தொகுத்தும், மிகைப்பித்தும், பிற அலைகளோடு கலந்தும், தேவையில்லாத இடையூறலைகளையும், இரைச்சல் அலைகளையும் களைந்தும், பல்வேறு வகையாகப் பணிக்கு ஏற்றவாறு முறைவழியாக்குதல், குறிப்பலைப் பதப்படுத்தல் (singal processing) எனப்படும்.

  翻译: