உள்ளடக்கத்துக்குச் செல்

ஆராகோனீசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆராகோனீசியம்
aragonés
நாடு(கள்) எசுப்பானியா
பிராந்தியம்அரகொன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10,000 - 30,000  (date missing)
Indo-European
அலுவலக நிலை
மொழி கட்டுப்பாடுஇல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1an
ISO 639-2arg
ISO 639-3arg
{{{mapalt}}}
Language distribution in Aragon (Aragonese in red). Spanish is spoken across the whole area, but the yellow-green part of Aragon is monolingually Spanish-speaking.

ஆராகோனீசிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி எசுப்பானியாவிலுள்ள ஆராகோனில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Perez, R. (2017-02-21). "El aragonés: la lengua romance que ya solo hablan el 1% de los aragoneses" (in es). ABC. https://www.abc.es/espana/aragon/abci-aragones-lengua-romance-solo-hablan-1-por-ciento-aragoneses-201702210744_noticia.html. 
  2. Reyes, Anchel; Gimeno, Chabier; Montañés, Miguel; Sorolla, Natxo; Esgluga, Pep; Martínez, Juan Pablo (2017). L'aragonés y lo catalán en l'actualidat. Analisi d'o Censo de Población y Viviendas de 2011 (in ஆர்கோனீஸ்). Zaragoza. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-16723-25-6 – via zaguan.unizar.es.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. Languages Act of Aragon பரணிடப்பட்டது 2019-07-21 at the வந்தவழி இயந்திரம் Official Bulletin of Aragon
  翻译: