உள்ளடக்கத்துக்குச் செல்

கொரோனாவின் வளைவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொரோனாவின் வளைவுகளானது (Coronal loop) சூரியனின் கொரோனாவில் நடைபெறும் ஓர் காந்தப்புலம் சார்ந்த நிகழ்வாகும். இது சூரிய நிகழ்ச்சி வட்டதுடன் நேரடியாகத் தொடர்புபட்டது. இது சூரியக் கரும் புள்ளிகளோடு தொடர்புபட்டது.

கொரோனாவின் வளைவுகள்
ட்ரேஸ் செய்ம்மதியால் படம் பிடிக்கப்பட்ட கொரோனாவின் வளைவுகள்
  翻译: