உள்ளடக்கத்துக்குச் செல்

தள-ஏற்றத் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தள-ஏற்ற மின்சுற்று பலகை
தள-ஏற்ற மின்தேக்கி

தள-ஏற்றத் தொழினுட்பம் என்பது மின்சுற்றுப் பலகையின் மீது நேரடியாக, துளையிடாமல் மின்கூறுகளை(components) பொறுத்தி வடிவமைக்கப்படுவதாகும். இத்தொழில்நுட்பத்தினால் மின்சுற்றுப் பலகையின் அளவு வெகுவாக சுருக்கப்பட்டு, சிறிய மின்சாதனங்கள் செய்ய ஏதுவாகிறது. தற்காலத்தில் பெரும்பான்மையான மின்சாதனங்களில் உள்ள மின்சுற்றுகள் இத் தொழில்நுட்பத்தாலேயே உருவாக்கப்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. (1999) "Status of the Technology Industry Activities and Action Plan". {{{booktitle}}}, Surface Mount Council.
  2. "Surface Mount Technology - an overview | ScienceDirect Topics". www.sciencedirect.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
  3. Staff, History Computer (2022-05-19). "(SMT) Surface-Mount Technology: Meaning, Definition, and Examples". History-Computer (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
  翻译: