உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கிரோனீசியக் கூட்டு நாடுகள்
Federated States of Micronesia
கொடி of மைக்கிரோனீசியக் கூட்டு நாடுகளின்
கொடி
Coat of arms of மைக்கிரோனீசியக் கூட்டு நாடுகளின்
Coat of arms
குறிக்கோள்: அமைதி ஒருமைப்பாடு விடுதலை
நாட்டுப்பண்: மைக்கிரோனீசியாவின் தேசபக்தர்கள்
மைக்கிரோனீசியக் கூட்டு நாடுகளின்அமைவிடம்
தலைநகரம்பலிக்கீர்
பெரிய நகர்வெனோ
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (தேசிய), உலித்தியன், வொலேயான், யாப்பீஸ், போன்பேயன், கொஸ்ரேயன், சூக்கீஸ் (உள்ளூர்)
மக்கள்மைக்குரோனீசியன்
அரசாங்கம்சட்டவாக்க அரசு1
• அதிபர்
மன்னி மோரி
விடுதலை 
அகூநாவின் கீழ் பசிபிக் தீவுகளின் டிறஸ்ட்
• நாள்
நவம்பர் 3, 1986
பரப்பு
• மொத்தம்
702 km2 (271 sq mi) (188வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2006 மதிப்பிடு
108,500 (181வது)
• 2000 கணக்கெடுப்பு
107,000
• அடர்த்தி
154/km2 (398.9/sq mi) (66வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2002 மதிப்பீடு
• மொத்தம்
$277 மில்லியன்2 (215வது)
• தலைவிகிதம்
$2,000 (180வது)
மமேசு (2003)n/a
Error: Invalid HDI value · n/a
நாணயம்ஐக்கிய அமெரிக்க டொலர் (USD)
நேர வலயம்ஒ.அ.நே+10 மற்றும் +11
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+10 மற்றும் +11 (not observed)
அழைப்புக்குறி691
இணையக் குறி.fm
  1. அகூநாவின் சுயாதீன அநுசரணையுடன்.
  2. GDP is supplemented by grant aid, averaging around $100 million annually (2002 estimate).
  3. 2002 estimate.
மைக்கிரோனீசியக் கூட்டு நாடுகளின் வரைபடம்

மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள் (Federated States of Micronesia) என்பது பசிபிக் பெருங்கடலில் பப்புவா நியூகினிக்குத் வடகிழக்கே அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இங்கு மொத்தம் 607 தீவுகள் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் சுயாதீன அநுசரணையுடனான தன்னாட்சி அதிகாரமுடைய ஒரு நாடாகும். முன்னர் இந்நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் நேரடி ஆட்சியின் கீழ் ஐநாவின் கண்காணிப்பில் இருந்தன. 1979இல் இவை தமது அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்து பின்னர் 1986இல் விடுதலை பெற்றன. தற்போது இந்நாடு மிகப்பெருமளவில் வேலையில்லாப் பிரச்சினை, அளவுக்கதிகமான மீன்பிடித்தல், அமெரிக்காவின் அதிக நிதி உதவி போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றது.

மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள் மைக்ரோனீசியா என்ற பகுதியில் அமைந்திருக்கின்றன. மைக்ரோனீசியா என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான தீவுகள் மொத்தம் ஏழு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மைக்ரோனீசியா என்பது ஒரு நாடல்ல, ஆனால் இப்பிரில் உள்ள கூட்டு நாடுகள் பலவும் தனித்தனியே சுயாதீன அரசைக் கொண்டுள்ளன.

நிர்வாக அலகுகள்

[தொகு]

இக்கூட்டமைப்பில் நான்கு மாநிலங்கள் உள்ளன:

கொடி மாநிலம் தலைநகர் பரப்பளவு[1] மக்கள் தொகை[2] அடர்த்தி
சூக் வெனோ 127 கிமீ² 53,595 420/கிமீ²
கோஸ்ரே டோஃபொல் 110 கிமீ² 7,686 70/கிமீ²
போன்பேய் கொலோனியா 346 கிமீ² 34,486 100/கிமீ²
யாப் கொலோனியா 118 கிமீ² 11,241 95/கிமீ²

குறிப்புகள்

[தொகு]
  1. "அரசு இணையதளம் - புவியியல்". Archived from the original on 2007-09-02. பார்க்கப்பட்ட நாள் 2007-09-02.
  2. "அரசு இணையதளம் - மக்கள்தொகை". Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2007-11-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
  翻译: