உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு சுமாத்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்குச் சுமாத்திரா
Sumatera Utara
வடக்குச் சுமாத்திரா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் வடக்குச் சுமாத்திரா
சின்னம்
Location of வடக்குச் சுமாத்திரா
மாகாணத் தலைநகரம்மேடான் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்72,981.23 km2 (28,178.21 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்1,42,62,100
Demographics
நேர வலயம்இந்தோனேசிய நேரம் (UTC+7)
இணையதளம்http://www.sumutprov.go.id/

வடக்குச் சுமாத்திரா (North Sumatra) என்பது இந்தோனேசியா நாட்டின் ஒரு மாகாணமாகும்.

இது சுமாத்திரா தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் வடகிழக்கு பகுதியில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளன.

வடக்குச் சுமாத்திராவின் தலைநகர் மேடான் நகரமாகும்.


  翻译: