கத்திரியில் காய்ப்புழு பிரச்சனை கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட காய்களை சேதப்படுத்தி விடும். பெரும்பாலும் கத்திரி விவசாயிகள் காய் புழுக்களை கட்டுப்படுத்த கெமிக்கல் அல்லது ஆர்கானிக் ஸ்பிரே முறைகளையே செய்து வருகின்றனர். ஆனால் காய்ப்புழுவானது மண்ணில் முட்டையிட்டு அதன் முழு பருவம் காயின் உட்பகுதி மற்றும் தண்டின் உட்பகுதி வரை ஊடுருவி செயல்படும். வெறுமனே கெமிக்கல் ஸ்பிரே முறைகளைக் கொண்டு இதற்கு தீர்வு காண இயலாது. க்ரோ யுவர் பார்ம்ஸ் கத்திரியின் காய்ப்புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளையும் மஞ்சள் நிற ஒட்டும் அட்டை பொறிகளையும் மற்றும் அதன் பியூப்பா மற்றும் கூட்டுப்புழு பருவத்தினை கட்டுப்படுத்த புதுவிதமான மண்ணில் இடக்கூடிய EPN இடுபொருளையும் கத்திரி விவசாயிகளுக்கு நீடித்த நிலைத்த தீர்வாக வழங்கி வருகிறது. தொடர்புக்கு 📞 +91 74184 55019 +91 79049 61022 (Whatsapp மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்) எங்களின் whatsapp குழுவில் இணைய கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யவும் https://lnkd.in/gmM4ga7P #farming #brinjal #larva #farmers
-
-
-
-
-
+1