இத்தாலிய மொழி
Appearance
இத்தாலிய மொழி (ⓘ, அல்லது lingua italiana) கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.[4][5]
எழுத்துமுறை
[தொகு]வரலாறு
[தொகு]வகைப்படுத்தல்
[தொகு]இத்தாலிய மொழி, சிசிளியம் மற்றும் அழிந்துபோன தால்மாத்தியம் ஆகிய இருமொழிகளுடன் சேர்த்து உரோமானிய மொழிகளின் இத்தாலிய-மேற்கத்திய மொழிகளுள் வகைப்படுத்தப்பெற்றுள்ளது.
நிலப்பரப்பு
[தொகு]ஆட்சி மொழியாக
இடவாரியாக
வரலாற்று ஆட்சி மொழியாக
இத்தாலிய மொழி கல்வி
[தொகு]ciao
ஆதிக்கம்
[தொகு]இத்தாலியன் பொதுமொழியாக
[தொகு]வட்டார வழக்குகள்
[தொகு]ஒலிகள்
[தொகு]உயிரெழுத்துகள்
[தொகு]மெய்யெழுத்துகள்
[தொகு]மாற்றங்கள்
[தொகு]இலக்கணம்
[தொகு]எடுத்துக்காட்டுகள்
[தொகு]உரையாடல்
[தொகு]எண்கள்
[தொகு]முதன்மைக் கட்டுரை : இத்தாலிய எண்கள்
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
ஒன்று | uno | /ˈuno/ |
இரண்டு | due | /ˈdue/ |
மூன்று | tre | /tre/ |
நான்கு | quattro | /ˈkwattro/ |
ஐந்து | cinque | /ˈtʃiŋkwe/ |
ஆறு | sei | /ˈsɛi/ |
ஏழு | sette | /ˈsɛtte/ |
எட்டு | otto | /ˈɔtto/ |
ஒன்பது | nove | /ˈnɔve/ |
பத்து | dieci | /ˈdjɛtʃi/ |
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
பதினொன்று | undici | /ˈunditʃi/ |
பன்னிரண்டு | dodici | /ˈdoditʃi/ |
பதிமூன்று | tredici | /ˈtreditʃi/ |
பதினான்கு | quattordici | /kwatˈtorditʃi/ |
பதினைந்து | quindici | /ˈkwinditʃi/ |
பதினாறு | sedici | /ˈseditʃi/ |
பதினேழு | diciasette | /ditʃasˈsɛtte/ |
பதினெட்டு | diciotto | /diˈtʃɔtto/ |
பத்தொன்பது | diciannove | /ditʃanˈnɔve/ |
இருபது | venti | /ˈventi/ |
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
இருபத்தி ஒன்று | ventuno | /ˈventˈuno/ |
இருபத்தி இரண்டு | ventidue | /ˈventiˈdue/ |
இருபத்தி மூன்று | ventitre | /ˈventiˈtre/ |
இருபத்தி நான்கு | ventiquattro | /ˈventiˈkwattro/ |
இருபத்தி ஐந்து | venticinque | /ˈventiˈtʃiŋkwe/ |
இருபத்தி ஆறு | ventisei | /ˈventiˈsɛi/ |
இருபத்தி ஏழு | ventisette | /ˈventiˈsɛtte/ |
இருபத்தி எட்டு | ventotto | /ˈventˈɔtto/ |
இருபத்தி ஒன்பது | ventinove | /ˈventiˈnɔve/ |
முப்பது | trenta | /ˈtrentæ/ |
கிழமைகள்
[தொகு]தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
திங்கள் | lunedì | /lune'di/ |
செவ்வாய் | martedì | /marte'di/ |
புதன் | mercoledì | /merkole'di/ |
வியாழன் | giovedì | /dʒove'di/ |
வெள்ளி | venerdì | /vener'di/ |
சனி | sabato | /ˈsabato/ |
ஞாயிறு | domenica | /do'menika/ |
உச்சரிப்பு
[தொகு]தமிழில் | இத்தாலியத்தில் | IPA | ஒலி |
---|---|---|---|
ஆங்கிலம் | inglese | /iŋˈglese/ | |
இத்தாலியம் | italiano | /ita'ljano/ | |
ஆம் | sì | /si/ | (கேட்க) |
இல்லை | no | /nɔ/ | (கேட்க) |
வணக்கம் | ciao | /ˈtʃao/ | (கேட்க) |
களிப்பு(போம்)! (சியர்ஸ்) | salute! | /saˈlute/ | |
சென்று வருகிறேன்/றோம் | arrivederci | /arriveˈdertʃi/ | (கேட்க) |
இன்றைய தினம் நன்னாளாக அமைய எனது வாழ்த்துக்கள்! | buon giorno | /bwɔnˈdʒorno/ | |
மாலை வணக்கம் | buona sera | /bwɔnaˈsera/ | |
எப்படி இருக்கின்றீர்கள்? | come stai?; come sta? | /ˈkomeˈstai/ ; /ˈkomeˈsta/ | |
வருந்துகிறேன்/றோம் | mi dispiace | /mi disˈpjatʃe/ | |
மன்னிக்கவும் | scusa; scusi | /ˈskuza/; /ˈskuzi/ | |
மறுபடியும் | di nuovo; ancora | /di ˈnwɔvo/; /aŋˈkora/ | |
எப்போது/எப்பொழுது | quando | /ˈkwando/ | |
எங்கே | dove | /'dove/ | |
ஏனெனில் | perché | /perˈke/ | |
எப்படி | come | /'kome/ | |
இதன் விலை என்ன? | quanto costa? | /ˈkwanto 'kɔsta/ | |
நன்றி! | grazie! | /ˈgrattsje/ | |
உண்டு மகிழுங்கள்! | buon appetito! | /ˌbwɔn appeˈtito/ | |
உதவினத்தில் மகிழ்ச்சி! | prego! | /ˈprɛgo/ | |
நான் உன்னை நேசிக்கிறேன்! (நட்பு) | ti voglio bene | /ti ˈvɔʎʎo ˈbɛne/ | |
நான் உன்னை காதலிக்கிறேன்! (காதல்) | ti amo | /ti ˈamo/ |
மேலும் காண்க
[தொகு]- இடாய்ச்சு
- எசுப்பானியம்
- இடச்சு
- துருக்கியம்
- இடானிய இலக்கணம்
- இத்தாலிய இலக்கணம்
- இடானியம்
- பிரெஞ்சு
- குசராத்தி
உசாத்துணைகள்
[தொகு]அடிக்குறிப்புகள்
- ↑ "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. Archived from the original on 2007-12-03. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Microsoft Word - Frontespizio.doc" (PDF). Archived from the original (PDF) on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2008-05-28.
- ↑ "Microsoft Word - Frontespizio.doc" (PDF). Archived from the original (PDF) on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2008-05-28.
- ↑ Berloco, 2018
- ↑ Simone, 2010
மேற்சான்றுகள்
- Simone, Raffaele (2010). Enciclopedia dell'italiano. Treccani.
- Berloco, Fabrizio (2018). The Big Book of Italian Verbs: 900 Fully Conjugated Verbs in All Tenses. With IPA Transcription, 2nd Edition. Lengu. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8894034813.
- Palermo, Massimo (2015). Linguistica italiana. Il Mulino. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8815258847.
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இத்தாலிய மொழிப் பதிப்பு