ஐ.எசு.ஓ 4217
ஐ.எசு.ஓ 4217 (ISO 4217) என்பது நாணயங்களை குறிக்கும் மூன்றெழுத்து குறியீட்டுச் சீர்தரமாகும். இது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது வங்கி மற்றும் வியாபாரத்துறைகளில் வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை பாவிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது. சில நாடுகளின் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் பரவலாக அறிமுகமானவை, மேலும் தொலைத்தொடர்பு ஊடகங்களில் நாணய மாற்று வீத பட்டியல்களில் நாணயத்தின் பெயருக்குப் பதிலாக அல்லது அதன் மொழிபெயர்ப்புக்கு பதிலாக ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை காணலாம்.[1][2][3]
குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துகள் நாட்டின் குறியீடாகும், இது ஐஎஸ்ஓ 3166-1 அல்ஃபா-2 இல் நாட்டின் பெயருக்கு வழங்கப்பட்ட குறியீட்டை ஒத்ததாகும். மூன்றாவது எழுத்து பொதுவாக நாணயத்தில் பெயரின் ஆங்கில முதலெழுத்தாகும். உதரணமாகும், யப்பானின் நணயத்தின் குறியீடு JPY—JP யப்பானையும் Y யென்னையும் குறிக்கிறது. இக்குறியீடு டொலர் (டாலர்), பவுண்ட், பிராங்க் போன்ற நாணயங்கள் பல நாடுகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடி மயக்கம் தீர்க்க வழிவகுக்கிறது. நாட்டின் நாணயம் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் மூன்றாவது எழுத்தாக "புதிய" என்ற சொல்லுக்கு அந்நாட்டில் வழங்கும் மொழியில் உள்ள சொல்லின் ஆங்கில முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, மெக்சிகோவின் நாணயம் மெக்சிகோ பீசோ வின் குறியீடு MXN மேலும், துருக்கியின் துருக்கி லீராவின் குறியீடு TRYஆகும். மற்றைய மாற்றங்களையுன் காணலாம் எடுத்துக் காட்டாக இரசியாவின் ரூபிளின் குறியீடு RUR இலிருந்து RUBஇக்கு மாற்றப்பட்டது இங்கு மூன்றாவது எழுத்து றபல் (ரூபிள்0 (ruble) என்பதன் முதலாவது எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்து பயன்படுத்தப்படுகிறது.
மூன்றெழுத்து குறியீட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாணயத்துக்கும் முன்றெண் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஐஎஸ்ஓ 3166 இல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட குறியீடுகளை ஒருமித்தாக கணப்படும். எடுத்துக் காட்டாக அமெரிக்க டொலர் USD யின் மூன்றெண் குறியீடு 840 ஆகும் இது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு ஐஎஸ்ஓ 3166 இன் குறியீடாகும்.
இந்த சீர்தரம் முதன்மையான நாணய அலகுக்கும் துணை அலகுகளுக்கும் இடையான தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக முதன்மையான அலகின் 1/100 பெருமதியில் துணை அலகு இருக்கும், ஆனால் 1/10 அல்லது 1/1000 என்பவையும் பரவலாக பாவனையில் உள்ளது. சில நாணயங்களில் முதன்மையான நாணய அலகு மிகச்சிறிய பெருமதியை கொண்டுள்ளப் படியால் துணை அலகுகள் காணப்படுவதில்லை (எடுத்துக்காட்டாக, யப்பானில் "சென்"=1/100 யென் பாவணையில் இல்லை) மௌரித்தானியா தனது நாணயத்தில் நூற்றன் பாகங்களை பயன்படுத்துவதிலை மாறாக 1/5 என்ற துணை அலகை பயன்படுத்துகிறது. இதனை குறிப்பதற்கு "நாணய அடுக்கு" என்பது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்திய ரூபாய் நாணய அடுக்கு 2 ஐயும் யப்பானிய யென் நாணய அடுக்கு 0 ஐயும் கொண்டுள்ளது.
ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் நாணயங்கள் மட்டுமன்றி பொன், வெள்ளி, பிளேடியம் மற்றும் பிளாட்டினம் என்ற உலோகங்களுக்கும் (மாழைகளுக்கும்) வழங்கப்பட்டுள்ளது. மேலு பரிசோதனை முறைகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வவகை குறியீடுகள் "X" எழுத்துடன் தொடங்கும். இது நாணயம் அல்ல. உலோகங்களை (மாழைகளைக்) குறிக்கும் போது "X எழுத்துடன் உலாக தனிமக் குறியீடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தங்கத்தின் குறியீடு XAG ஆகும். மேலும் இம்முறை நாடு பற்றறா நாணயங்களுக்கு பயன்படுத்தலாம்.
பலநாடுகளில் கூட்டாக பயன்படுத்தப்படும் "கிழக்கு கரிபிய டொலர்" நாணயத்தின் குறியீடு XCD ஆகும். யூரோ வின் குறியீடு EUR ஆகும் ஏனெனில் ஐஎஸ்ஓ 3166-1 சீர்தரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் EU என்ற குறியீட்டை கொண்டுள்ளது. யூரோவுக்கு முன் ஐரோப்பாவில் பாவனையில் இருந்த ஐரோப்பிய நாணய அலகு XEU என குறிக்க்ப்பட்டது.
பயன்பாட்டிலுள்ள குறியீடுகள்
[தொகு]குறியீடு | இல | அடுக்கு | நாணயம் | பாவனையில் உள்ள நாடுகள் |
---|---|---|---|---|
AED | 784 | 2 | யூஏஈ திராம் | ஐக்கிய அரபு அமீரகம் |
AFN | 971 | 2 | அப்கானி | ஆப்கானிஸ்தான் |
ALL | 8 | 2 | அல்பேனிய லெக் | அல்பேனியா |
AMD | 51 | 2 | ஆர்மேனிய டிராம் | ஆர்மீனியா |
ANG | 532 | 2 | நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் | நெதர்லாந்து அண்டிலிசு |
AOA | 973 | 2 | குவான்சா | அங்கோலா |
ARS | 32 | 2 | ஆர்ஜென்டின பீசோ | ஆர்ஜென்டீனா |
AUD | 36 | 2 | அவுஸ்திரேலிய டொலர் | அவுஸ்திரேலியா , அவுஸ்திரேலிய அண்டாடிக் பகுதி, கிறிசுத்துமசு தீவுகள், ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும், கிரிபாட்டி ,நவுரு , நோஃபோக் தீவுகள், துவாலு |
AWG | 533 | 2 | அரூபன் கில்டர் | அருபா |
AZN | 944 | 2 | அசர்பைஜானிய மனாட் | அஸர்பைஜான் |
BAM | 977 | 2 | கன்வர்ட்டிபிள் மார்க்கு | பொசுனியாவும் எர்செகோவினாவும் |
BBD | 52 | 2 | பார்படோஸ் டொலர் | பார்படோசு |
BDT | 50 | 2 | தாக்கா | வங்காளதேசம் |
BGN | 975 | 2 | லெவ் | பல்கேரியா |
BHD | 48 | 3 | பஹ்ரைனி டினார் | பாகாரேயின் |
BIF | 108 | 0 | Burundian Franc | புருண்டி |
BMD | 60 | 2 | Bermudian Dollar (customarily known as Bermuda Dollar) | பெர்மியுடா |
BND | 96 | 2 | புரூணை டொலர் | புருனை |
BOB | 68 | 2 | Boliviano | பொலிவியா |
BOV | 984 | 2 | Bolivian Mvdol (Funds code) | பொலிவியா |
BRL | 986 | 2 | Brazilian Real | பிரேசில் |
BSD | 44 | 2 | Bahamian Dollar | பகாமாசு |
BTN | 64 | 2 | Ngultrum | பூட்டான் |
BWP | 72 | 2 | Pula | பொட்சுவானா |
BYR | 974 | 0 | பெலருசிய ரூபிள் | பெலரசு |
BZD | 84 | 2 | Belize Dollar | பெலிசு |
CAD | 124 | 2 | கனேடிய டொலர் | கனடா |
CDF | 976 | 2 | Franc Congolais | கொங்கோ குடியரசு |
CHE | 947 | 2 | WIR Euro | |
CHF | 756 | 2 | சுவிஸ் பிராங்க் | சுவிற்சர்லாந்து |
CHW | 948 | 2 | WIR Franc | சாம்பியா |
CLF | 990 | 0 | Unidades de formento (Funds code) | சிலி |
CLP | 152 | 0 | Chilean Peso | சிலி |
CNY | 156 | 2 | யுவன் ரென்மின்பி | சீன மக்கள் குடியரசு |
COP | 170 | 2 | Colombian Peso | கொலொம்பியா |
COU | 970 | 2 | Unidad de Valor Real | கொலொம்பியா |
CRC | 188 | 2 | Costa Rican Colon | கொசுதாரிக்கா |
CSD | 891 | 2 | Serbian Dinar | செர்பியா |
CUP | 192 | 2 | Cuban Peso | கியூபா |
CVE | 132 | 2 | Cape Verde Escudo | |
CZK | 203 | 2 | செக் கொருனா | செக் குடியரசு |
DJF | 262 | 0 | Djibouti Franc | திஜிபொதி |
DKK | 208 | 2 | டானிய குரோன் | டென்மார்க் , பரோயே தீவுகள், கிறீன்லாந்து |
DOP | 214 | 2 | Dominican Peso | டொமினிகன் குடியரசு |
DZD | 12 | 2 | Algerian Dinar | அல்ஜீரியா |
EGP | 818 | 2 | Egyptian Pound | எகிப்து |
ERN | 232 | 2 | Nakfa | எரித்திரியா |
ETB | 230 | 2 | Ethiopian Birr | எதியோப்பியா |
EUR | 978 | 2 | யூரோ | ஐரோப்பிய ஒன்றியம் |
FJD | 242 | 2 | Fiji Dollar | பீஜி |
FKP | 238 | 2 | Falkland Islands Pound | போக்லாந்து தீவுகள் |
GBP | 826 | 2 | Pound Sterling | ஐக்கிய இராச்சியம் |
GEL | 981 | 2 | ஜோர்ஜிய லாரி | யோர்ஜியா |
GHC | 288 | 2 | Cedi | கானா |
GIP | 292 | 2 | கிப்ரால்ட்டர் பவுண்ட் | கிப்ரல்டார் |
GMD | 270 | 2 | Dalasi | கம்பியா |
GNF | 324 | 0 | Guinea Franc | கினியா |
GTQ | 320 | 2 | Guatemalan quetzal | கோதமாலா |
GYD | 328 | 2 | Guyana Dollar | கயானா |
HKD | 344 | 2 | Hong Kong Dollar | ஒங்கொங் |
HNL | 340 | 2 | Lempira | ஒண்டூராஸ் |
HTG | 332 | 2 | Haiti Gourde | எய்ட்டி |
HUF | 348 | 2 | போரிண்ட் | அங்கேரி |
IDR | 360 | 2 | Rupiah | இந்தோனீசியா |
ILS | 376 | 2 | New Israeli Shekel | இசுரேல் |
INR | 356 | 2 | இந்திய ரூபாய் | பூட்டான், இந்தியா |
IQD | 368 | 3 | Iraqi Dinar | ஈரான் |
IRR | 364 | 2 | Iranian Rial | ஈராக் |
ISK | 352 | 2 | ஐஸ்லாந்திய குரோனா | ஐசுலாந்து |
JMD | 388 | 2 | Jamaican Dollar | யமேக்கா |
JOD | 400 | 3 | Jordanian Dinar | யோர்தான் |
JPY | 392 | 0 | யப்பானிய யென் | யப்பான் |
KES | 404 | 2 | Kenyan Shilling | கென்யா |
KGS | 417 | 2 | Som | கிர்கிசுதான் |
KHR | 116 | 2 | Riel | கம்போடியா |
KMF | 174 | 0 | Comoro Franc | கொமொரோஸ் |
KPW | 408 | 2 | North Korean Won | வட கொரியா |
KRW | 410 | 0 | Won | தென் கொரியா |
KWD | 414 | 3 | குவைத் தினார் | குவெய்த் |
KYD | 136 | 2 | Cayman Islands Dollar | கேமன் தீவுகள் |
KZT | 398 | 2 | டெங்கே | கசகிசுதான் |
LAK | 418 | 2 | Kip | லாவோஸ் |
LBP | 422 | 2 | Lebanese Pound | லெபனான் |
LKR | 144 | 2 | இலங்கை ரூபாய் | இலங்கை |
LRD | 430 | 2 | Liberian Dollar | லைபீரியா |
LSL | 426 | 2 | Loti | லெசோத்தோ |
LYD | 434 | 3 | Libyan Dinar | லிபியா |
MAD | 504 | 2 | Moroccan Dirham | மொரோக்கோ , மேற்கு சகாரா |
MDL | 498 | 2 | மல்டோவிய லியு | மோல்டோவா |
MGA | 969 | 0 | Malagasy Ariary | மடகாஸ்கர் |
MKD | 807 | 2 | தெனார் | மசிடோனியா |
MMK | 104 | 2 | Kyat | மியான்மார் |
MNT | 496 | 2 | Tugrik | மொங்கோலியா |
MOP | 446 | 2 | Macanese pataca | மக்காவோ |
MRO | 478 | 2 | Ouguiya | மௌரித்தானியா |
MUR | 480 | 2 | Mauritius Rupee | மொரிசியசு |
MVR | 462 | 2 | Rufiyaa | மாலைதீவுகள் |
MWK | 454 | 2 | Kwacha | மலாவி |
MXN | 484 | 2 | Mexican Peso | மெக்சிகோ |
MXV | 979 | 2 | Mexican Unidad de Inversion (UDI) (Funds code) | Mexico |
MYR | 458 | 2 | மலேசிய ரிங்கிட் | மலேசியா |
MZN | 943 | 2 | Mozambican metical | மொசாம்பிக் |
NAD | 516 | 2 | Namibian Dollar | நமீபியா |
NGN | 566 | 2 | Naira | நைஜீரியா |
NIO | 558 | 2 | Cordoba Oro | நிக்கராகுவா |
NOK | 578 | 2 | நோர்வே குரோனா | நோர்வே |
NPR | 524 | 2 | நேபாள ரூபாய் | நேபாளம் |
NZD | 554 | 2 | New Zealand Dollar | குக் தீவுகள், நியூசிலாந்து ,நியுயே,பிக்ரின் தீவுகள் , டொகெலாவு |
OMR | 512 | 3 | ஓமானி ரியால் | ஓமான் |
PAB | 590 | 2 | Balboa | பனாமா |
PEN | 604 | 2 | Nuevo Sol | பெரூ |
PGK | 598 | 2 | Kina | பப்புவா நியூகினியா |
PHP | 608 | 2 | Philippine Peso | பிலிபைன்சு |
PKR | 586 | 2 | Pakistan Rupee | பாக்கிஸ்தான் |
PLN | 985 | 2 | ஸ்வாட்டெ | போலந்து |
PYG | 600 | 0 | Guarani | பராகுவே |
QAR | 634 | 2 | கத்தாரி ரியால் | கட்டார் |
RON | 946 | 2 | புதிய ரொமேனிய லியு | ருமேனியா |
RUB | 643 | 2 | ரஷ்ய ரூபிள் | ரஷ்யா |
RWF | 646 | 0 | Rwanda Franc | ருவாண்டா |
SAR | 682 | 2 | சவூதி ரியால் | சவூதி அரேபியா |
SBD | 90 | 2 | Solomon Islands Dollar | சாலமன் தீவுகள் |
SCR | 690 | 2 | Seychelles Rupee | சிஷெல்ஸ் |
SDD | 736 | 2 | Sudanese Dinar | சூடான் |
SEK | 752 | 2 | சுவீடிய குரோனா | சுவீடன் |
SGD | 702 | 2 | சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) | சிங்கப்பூர் |
SHP | 654 | 2 | Saint Helena Pound | செயிண்ட். எலனா |
SLL | 694 | 2 | Leone | சியெரா லியொன் |
SOS | 706 | 2 | Somali Shilling | சோமாலியா |
SRD | 968 | 2 | Surinam Dollar | சுரிநாம் |
STD | 678 | 2 | Dobra | சாவோ தோமே பிரின்சிபே |
SYP | 760 | 2 | Syrian Pound | சிரியா |
SZL | 748 | 2 | Lilangeni | சுவாசிலாந்து |
THB | 764 | 2 | Baht | தாய்லாந்து |
TJS | 972 | 2 | Somoni | தாஜிக்ஸ்தான் |
TMM | 795 | 2 | Turkmenistani manat | துருக்மெனிஸ்தான் |
TND | 788 | 3 | Tunisian Dinar | துனீசியா |
TOP | 776 | 2 | Pa'anga | டொங்கா |
TRY | 949 | 2 | துருக்கிய லிரா | துருக்கி |
TTD | 780 | 2 | Trinidad and Tobago Dollar | திரினிடாட்டும் டொபாகோவும் |
TWD | 901 | 2 | New Taiwan Dollar | தாய்வான் |
TZS | 834 | 2 | Tanzanian Shilling | தான்ஸானியா |
UAH | 980 | 2 | ஹிருன்யா | உக்ரேன் |
UGX | 800 | 2 | Uganda Shilling | உகண்டா |
USD | 840 | 2 | அமெரிக்க டொலர் | அமெரிக்க சமோவா, ,ஈக்குவடோர் ,எல் சல்வடோர், குவாம், எய்ட்டி ,மார்ஷல் தீவுகள் , மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்,வட மரியானா , பலாவு, பனாமா, கிழக்குத் திமோர், துர்கசும் கைகோசும், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ,வெர்ஜின் தீவுகள்,மேற்கு சமோவா |
USN | 997 | 2 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
UYU | 858 | 2 | உருகுவே பீசோ | உருகுவே |
UZS | 860 | 2 | Uzbekistan Som | உஸ்பெகிஸ்தான் |
VEB | 862 | 2 | Venezuelan bolívar | வெனிசுலா |
VND | 704 | 2 | டொங் | வியட்நாம் |
VUV | 548 | 0 | வட்டு | வனுவாத்து |
WST | 882 | 2 | தாளா | சமோவா |
XAF | 950 | 0 | CFA Franc BEAC | கமரூன் ,மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ, சாட், எக்குவடோரியல் கினி , காபொன் |
XAG | 961 | . | வெள்ளி | (one Troy ounce) |
XAU | 959 | . | பொன் | (one Troy ounce) |
XBA | 955 | . | European Composite Unit | (EURCO) (Bonds market unit) |
XBB | 956 | . | European Monetary Unit | (E.M.U.-6) (Bonds market unit) |
XBC | 957 | . | European Unit of Account 9 | (E.U.A.-9) (Bonds market unit) |
XBD | 958 | . | European Unit of Account 17 | (E.U.A.-17) (Bonds market unit) |
XCD | 951 | 2 | East Caribbean Dollar | அங்கியுலா, அன்டிகுவாவும் பர்புடாவும் , டொமினிக்கா , கிரெனடா , மொண்சுராட், சென். கிட்ஸும் நெவிஸும் , சென் லூசியா , செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும் |
XDR | 960 | . | Special Drawing Rights | அனைத்துலக நாணய நிதியம் |
XFO | Nil | . | Gold-Franc | (Special settlement currency) |
XFU | Nil | . | UIC Franc | (Special settlement currency) |
XOF | 952 | 0 | CFA Franc BCEAO | பெனின்,புர்கினா ஃபாசோ, கோட்டே டிலோவேரே,கினி-பிசாவு, மாலி , நைகர் , செனகல் ,டோகோ |
XPD | 964 | . | பிளாடியம் | (one Troy ounce) |
XPF | 953 | 0 | CFP franc | பிரெஞ்சு பொலினீசியா, நியு கலிடோனியா, வலிசும் புடானாவும் |
XPT | 962 | . | பிளாட்டினம் | (one Troy ounce) |
XTS | 963 | . | Code reserved for testing purposes | |
XXX | 999 | . | நாணயம் இல்லை | |
YER | 886 | 2 | யேமன் ரியால் | யேமன் |
ZAR | 710 | 2 | ரண்ட் | லெசோத்தோ , நமீபியா , தென்னாபிரிக்கா |
ZMK | 894 | 2 | Kwacha | சம்பியா |
ZWD | 716 | 2 | சிம்பாப்வே டொலர் | சிம்பாப்வே |
பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள்
[தொகு]யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டவை
[தொகு]பின்வரும் 14 நாணயங்கள் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை கொண்டிருந்த போது 2002 இல் யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டது.
குறியீடு | இல | நாணயம் |
---|---|---|
ADF | … | Andorran Franc (1:1 peg to the french franc) |
ADP | 020 | அண்டோரா பெசுடா |
ATS | 040 | ஆஸ்திரிய சிலிங் |
BEF | 056 | பெல்ஜிய பிராங்க் |
CYP | 196 | Cyprus Pound - சைப்பிரசு |
DEM | 276 | டொயிசு மார்க் |
EEK | 233 | குரூன் - எஸ்தோனியா |
ESP | 724 | ஸ்பெயின் பெசுடா |
FIM | 246 | பின்லாந்து மார்க்கா |
FRF | 250 | பிரென்ஙஞ்சு பிராங்க் |
GRD | 300 | கிரேக்க திரகமா |
HRK | 191 | குரோவாசிய குனா - குரோசியா |
IEP | 372 | ஐரிஸ் பவுண் |
ITL | 380 | இத்தாலிய லீரா |
LTL | 440 | லித்துவேனிய லித்தாஸ் - லித்துவேனியா |
LVL | 428 | லாத்வியன் லாட்ஸ் - லத்வியா |
LUF | 442 | லக்சம்பேக் பிராங்க் |
MTL | 470 | Maltese Lira - மால்ட்டா |
NLG | 528 | நெதர்லாந்து கில்டர் |
PTE | 620 | போர்த்துக்கல் எசுகியுடோ |
SIT | 705 | Tolar- சிலவேனியா |
SKK | 703 | Slovak Koruna - சிலவாக்கியா |
XEU | 954 | இரோப்பிய நாணய அலகு (1 XEU = 1 EUR) |
வேறு காரணங்களுக்காக பிரதியீடு செய்யப் பட்டவை
[தொகு]குறியீடு | இல | நாணயம் | மாற்றீடு |
---|---|---|---|
AFA | 004 | Afghani | AFN |
ALK | … | Albanian old lek | ALL |
AON | 024 | Angolan New Kwanza | AOA |
AOR | 982 | Angolan Kwanza Readjustado | AOA |
ARP | … | Peso Argentino | ARS |
ARY | … | Argentine peso | ARS |
AZM | 031 | அசர்பைஜான்i manat | AZN |
BEC | 993 | Belgian Franc (convertible) | – |
BEL | 992 | Belgian Franc (financial) | – |
BGJ | … | Bulgarian lev A/52 | BGN |
BGK | … | Bulgarian lev A/62 | BGN |
BGL | 100 | Bulgarian lev A/99 | BGN |
BOP | … | Bolivian peso | BOB |
BRB | … | Brazilian cruzeiro | BRL |
BRC | … | Brazilian cruzado | BRL |
CNX | … | Chinese People's Bank dollar | CNY |
CSJ | … | Czechoslovak koruna A/53 | |
CSK | 200 | Czechoslovak koruna | CZK and SKK |
DDM | 278 | mark der DDR (East Germany) | DEM |
ECS | 218 | Ecuador sucre | USD |
ECV | 983 | Ecuador Unidad de Valor Constante (Funds code) | (discontinued) |
EQE | … | Equatorial Guinean ekwele | XAF |
ESA | 996 | Spanish peseta (account A) | – |
ESB | 995 | Spanish peseta (account B) | – |
GNE | … | Guinean syli | XOF |
GWP | 624 | Guinea peso | XOF |
ILP | … | Israeli pound | ILR |
ILR | … | Israeli old shekel | ILS |
ISJ | … | Icelandic old krona | ISK |
LAJ | … | Lao kip – Pot Pol | LAK |
MAF | … | Mali franc | XOF |
MGF | 450 | Malagasy franc | MGA |
MKN | … | Macedonian denar A/93 | MKD |
MVQ | … | Maldive rupee | MVR |
MXP | … | Mexican peso | MXN |
MZM | 508 | Metical | MZN |
PEH | … | Peruvian sol | PEI |
PEI | … | Peruvian inti | PEN |
PLZ | 616 | Polish zloty A/94 | PLN |
ROK | … | Romanian leu A/52 | ROL |
ROL | 642 | உருமேனியாn leu A/05 | RON |
RUR | 810 | Russian ruble | RUB |
SRG | 740 | Suriname guilder | SRD |
SUR | … | Soviet Union ruble | RUB |
SVC | 222 | Salvadoran colón | USD |
TJR | 762 | ||
TPE | 626 | Timor escudo | |
TRL | 792 | Turkish lira A/05 | TRY |
UAK | 804 | Ukrainian karbovanets | UAH |
UGW | … | Ugandan old shilling | UGX |
UYN | … | Uruguay old peso | UYU |
VNC | … | Vietnamese old dong | VND |
YDD | 720 | South Yemeni dinar | YER |
YUD | … | New Yugoslavian Dinar | CSD |
YUM | 891 | Yugoslavian Dinar | CSD |
ZAL | 991 | South African financial rand (Funds code) | (discontinued) |
ZRN | 180 | New Zaire | CDF |
ZRZ | … | Zaire | CDF |
ZWC | … | Zimbabwe Rhodesian dollar | ZWD |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:ISO 4217/cite
- ↑ "Currency Code Services – ISO 4217 Maintenance Agency". பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
- ↑ "ISO 4217 Currency codes". சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்.