உள்ளடக்கத்துக்குச் செல்

படையலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படையலகு (platoon) என்பது ஒரு சிறிய படை அலகு. இதில் 30 முதல் 50 வீரர்கள் வரை இருப்பர்.[1] இது இரண்டு முதல் நான்கு பிரிவுகள் (sections) அல்லது இசுக்குவாடுகளைக் (Squad) கொண்டு உருவாக்கப்படும். இரண்டு முதல் ஐந்து படையலகுகள் சேர்க்கப்பட்டு ஒரு கம்பெனி உருவாக்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Platoon | military unit | Britannica". 24 August 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
platoon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  翻译: