உள்ளடக்கத்துக்குச் செல்

கதான்ஸ்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதான்ஸ்க்
கதான்ஸ்க் நகரக் காட்சித் தொகுப்பு. Top:View of Central Gdansk and St.Cathorine Church, Middle of left:Old Town and Motlawa River in night, Center:A Lady from the window in Long Market Square, Middle of right:Fountain of Naptune Stature in Long Market area, Bottom of left:Green Gate in Long Market, Bottom of right:Third Millenium John PaulⅡ Bridge

கதான்ஸ்க்-இன் கொடி
கொடி
கதான்ஸ்க்-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Nec Temere, Nec Timide
(ஆவேசமுமின்றி, கோழையாகவுமின்றி)
நாடு போலந்து
வொய்வோதெசிப்பொமெரேனியன்
கௌன்டிநகர கௌன்டி
நிறுவப்பட்டது10வது நூற்றாண்டு
நகரம் அறிவிப்பு1263
அரசு
 • மேயர்பவல் அடமொவிக்சு
பரப்பளவு
 • நகரம்262 km2 (101 sq mi)
மக்கள்தொகை
 (2009)
 • நகரம்4,55,830
 • அடர்த்தி1,700/km2 (4,500/sq mi)
 • பெருநகர்
10,80,700
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
Postal code
80-008 to 80-958
இடக் குறியீடு+48 58
Car platesGD
இணையதளம்http://www.gdansk.pl

கதான்ஸ்க் (Gdańsk) வடக்குப் போலந்தில் பால்டிக் கடலுடன் விஸ்துலா ஆறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது போலந்தின் ஆறாவது பெரிய நகரமாக (மக்கள்தொகை 500 000) விளங்குகிறது. நாட்டின் முகனையான துறைமுக நகரமாகவும் விளங்குகிறது.[1]

கதான்ஸ்க் நகரம் பத்தாவது நூற்றாண்டு முதலே போலந்தின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. இங்குதான் போலந்தின் தொழிற்சங்கம் "சாலிடாரிட்டி" உருவானது; இந்தத் தொழிற்சங்க இயக்கமே மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமை ஆட்சி முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.

விக்கிமானியா

[தொகு]

ஆறாவது விக்கிமானியா இங்குதான் 2010ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About Port". Port of Gdansk Authority. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.

  翻译: