உள்ளடக்கத்துக்குச் செல்

வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்கி (ஒலிப்பு) (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.[1][2][3]

வங்கியால் வழங்கப்படும் சேவைகள்

[தொகு]
1970

வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன

  • வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
  • இரவல்கள் (loans)
  • காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்)
  • கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
  • பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
  • நாணய மாற்று செய்து கொடுத்தல்
  • சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.

வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன

வங்கி அமைப்புக்கள்

[தொகு]
கூட்டுறவு வங்கி, தலைவாசல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Compare: "Bank of England". Rulebook Glossary. 1 January 2014. Archived from the original on 13 July 2018. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020. bank means:
    (1) a firm with a Part 4A Permission to carry on the regulated activity of accepting deposits and is a credit institution, but is not a credit union, friendly society or a building society; or
    (2) an EEA bank.
  2. Choudhry, Moorad (2012). The Principles of Banking (in ஆங்கிலம்). Wiley. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1119755647.
  3. "How Banks Use Loans to Create Liquidity". www.philadelphiafed.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-14.
  翻译: